salem சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.